News

11 சீசனில் தேர்வாகியுள்ள டாப் 10 போட்டியாளர்கள்… யார் யார்! 

Nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

Posted on

Photo: Shutterstock

சூப்பர் சிங்கர்

பாடும் திறமை கொண்டவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்த ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.

பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி நடக்கும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது பெரியவர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த சீசன் தயாரிப்பு குழு, நடுவர்கள், கான்செப்ட் என அனைத்துமே பழைய சீசன்களை விட மாறியுள்ளது.

டாப் 10

கடைசியாக இந்த சூப்பர் சிங்கர் 11வது சீசனில் என்றும் மக்களால் மறக்க முடியாது சில்க் ஸ்மிதா ரவுண்ட் நடந்தது.

24 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோவில் இப்போது டாப் 10 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற லிஸ்ட் இதோ,

  • மீனாட்சி
  • அன்பென்சன்
  • தர்ஷனா
  • திஷாதனா
  • பாலாப்ரியா
  • தவசீலினி
  • நிகில்
  • சரண்
  • ஆப்ரஹாம்
  • பர்ஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version