News

துரந்தர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் வசூல்!

At vero eos et accusamus et iusto odio dignissimos ducimus qui blanditiis praesentium voluptatum deleniti atque corrupti quos dolores.

Photo: Shutterstock

துரந்தர்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் துரந்தர். இப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார்.

மேலும், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், துரந்தர் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டனர். அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல் செய்துள்ளது.

இது முதல் வாரத்தில் இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

துரந்தர் திரைப்படத்தின் மூன்று நாட்கள் வசூல்!
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top